The greater flamingo (Phoenicopterus roseus) பெரும் பூநாரை
Common at Perumbakkam Mashland area but have not observed at Medavakkam lake area.
The greater flamingo (Phoenicopterus roseus) Photo credit: U Elaya Perumal
The greater flamingo (Phoenicopterus roseus) Photo credit: U Elaya Perumal
The greater flamingo (Phoenicopterus roseus) is the most widespread and largest species of the flamingo family. It is found in Africa, the Indian subcontinent, the Middle East, and in southern Europe (wikipedia).
The greater flamingo (Phoenicopterus roseus) Photo credit: U Elaya Perumal
The greater flamingo (Phoenicopterus roseus) Photo credit: U Elaya Perumal
பெரும் பூநாரை (Greater Flamingo) என்பது நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இதன் அறிவியல் பெயர் பீனிகாப்டெரசு ரோசசு என்பதாகும். நம் வீடுகளில் வளரும் வாத்தின் பருமனுடைய இப்பறவைக்கு நீண்ட முடியற்ற சிவந்த கால்களும், நீண்டு வளைந்த கழுத்தும், குறுகிய வளைந்த அலகும் இருக்கும். கால் விரல்கள் வாத்துக்கு இருப்பது போலவே சவ்வினால் இணைந்திருக்கும். நிமிர்ந்து நின்றால் 1 1/2 மீட்டர் உயரம் இருக்கும். இப்பறவைகள் செந்நிறம் கலந்த வெள்ளையுடலும் கரு நிறமான இறக்கை ஓரமும் கொண்டவை. நிலத்திலும் அதிக உப்புத்தன்மை அதிகமுள்ள ஏரிகளில் கடும் வெப்பத்தையும் தாங்கி வாழும் பூநாரை, தமிழகத்திலுள்ள கோடியக்கரை வனவுயிரினங்கள், பறவைகள் உய்விடம் புகலிடத்திற்கு வரும் எண்ணற்ற பறவைகளில் மிகவும் அழகான ஒன்று. இப்பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து உயரச் செல்லும் காட்சி மனதைக் கவரும் தன்மை உடையது (wikipedia).
No comments:
Post a Comment